அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவில் 1908 ஆண்டு கொண்டாடப்பட்டது. நம் வாழ்வில் தினமும் அன்னையர் தினமே, அம்மாவை நினைக்காத பொழுதே நம் வாழ்வில் இல்லை என்பதுதான் நிதர்சனம். அம்மாவின் அன்பு, தியாகம் அதற்கு இணை இவ் உலகில் வேறு ஏதும் கிடையாது. இந்நாளில் அவர்களை பெருமை படுத்துதலால் பெரு மகிழ்ச்சி.