சீனாவின் விண்கலம் ஒன்று சிறிது நாட்களுக்கு முன்பு தனது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்தது. அந்த ராக்கெட் எங்கு விழும் என்று அனைவரும் பதட்டத்தில் காத்துக்கொண்டிருத்துணர். அணைத்து நாடுகளும் அதனை அச்சத்துடன் கண்காணித்தனர். அது இப்போது இந்திய பெருங்கடலில் மாலத்தீவின் அருகில் விழுந்ததாக சீனா அறிவித்து உள்ளது. இவ்வாறு சீனாவின் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து விழுவது முதல் முறை அல்ல. விண்கலம் வானில் இருந்து விழும்பொழுது சாம்பலாகி ஒரு சில உறுதிப்பகங்கள் மட்டுமே கடலில் கிடைத்து உள்ளது.